TNPSC Current Affairs : April-24-2021
இன்றைய நடப்பு நிகழ்வுகள்
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு

உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதி: என்.வி.ரமணா 

  • உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி போப்டேவின் பதவிக்காலம் ஓய்வு பெற்ற நிலையில்,  என்.வி.ரமணா பொறுப்பேற்றார்.

பிறப்பு: ஆந்திர மாநிலம்

  • பணி:ஆந்திர உயர்நீதிமன்றம், மத்திய மற்றும் மாநில நிர்வாக தீர்ப்பாயங்களில் பணியாற்றியுள்ளார்.
  • மேலும்:  2000-ம் ஆண்டில் ஆந்திர உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார்.
  • இவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.

பதவிக்காலம்:

  • 2022 ஆகஸ்டு 26-ந் தேதி வரை ரமணா உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகச் செயல்படுவார்.