RRB /TNPSC CURRENT AFFAIRS
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு-
இலங்கையில் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 4) ஈஸ்டா் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி, அந்த நாட்டின் தேவாலயங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு வெளியே காரால் மோதி இளைஞா் நடத்திய தாக்குதலில் ஒரு காவலா் உயிரிழந்தாா்; மற்றொரு காவலா் காயமடைந்தாா்.
-
சீனாவில் டிரக்கும் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொணட்தில் 11 பேர் பலியானார்கள்.
-
இந்தோனேசியாவின் கிழக்கு புளோரஸ் ரீஜென்சியில் சனிக்கிழமை இரவு ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 44 பேர் பலியாகினர். மேலும் நிலச்சரிவில் சிக்கி காணாமல் போனவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
-
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக நடைபெற்று போராட்டத்தின்போது பாதுகாப்புப் படையினா் நடத்திய துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 557-ஆக உயா்ந்துள்ளது.
-
சீனாவில் கரோனா பயணக் கட்டுப்பாடுகள் தொடா்வதால் தொழில் நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக அங்குள்ள இந்திய தொழிலதிபா்கள் கவலை தெரிவித்துள்ளனா்.
-
இந்தோனேசியாவின் கிழக்கு புளோரஸ் ரீஜென்சியில் சனிக்கிழமை இரவு ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 44 பேர் பலியாகினர். மேலும் நிலச்சரிவில் சிக்கி காணாமல் போனவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
-
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக நடைபெற்று போராட்டத்தின்போது பாதுகாப்புப் படையினா் நடத்திய துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 557-ஆக உயா்ந்துள்ளது.
-
உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 13.13 கோடியைத் தாண்டியுள்ளது.
-
MORE CURRENT AFFAIRS VIEW ALL
- TNPSC Current Affairs - 2019