TNEB TANGEDCO : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் மின்வாரியத்தில் உதவியாளர் வேலை
Download Apply Now

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 500 இளநிலை உதவியாளர், கணக்காளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கிழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

Vacancies
TNEB TANGEDCO

Timelines

TNEB TANGEDCO