ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை
Download Apply Now

தமிழக அரசின் கீழ் விருதுநகர் மாவட்ட கிராமப்புற வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்தில் ராஜில் காலியாக உள்ள செயலாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 16 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு 10-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 

ஊதியம் : ரூ.15,900 முதல் ரூ.50,400 வரையில்

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://Virudhunagar.nic.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனைப் பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 16.10.2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். தேர்வு முறை : தகுதி பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.