தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம். இரண்டாம் நிலை காவலர் (மாவட்ட மற்றும் மாநகர ஆயுதப்படை ஆண். பெண் மற்றும் திருநங்கை). இரண்டாம் நிலைக் காவலர் (தமிழ்நாடு சிறப்புக் காவல்படை ஆண்) இரண்டாம் நிலை சிறைக் காவலர் (ஆண் மற்றும் பெண்) மற்றும் தீயணைப்பாளர் (ஆண்) பதவிகளுக்கான பொதுத் தேர்வு 2020க்கு விண்ணப்பதாரர்களிடமிருந்து இணைய வழி விண்ணப்பத்தினை வரவேற்கிறது.
முக்கிய நாட்கள்
விளம்பர நாள் | 17.9.2020 |
இணையவழி விண்ணப்பம் துவங்கும் நாள் | 26.9.2020 |
இணையவழி விண்ணப்பம் கடைசி நாள் | 26.10.2020 |
எழுத்து தேர்வு | 13.12.2020 |